அன்று குழந்தைகள் பாதுகாப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி ஊட்டுவாழ்மடம் பகுதியில் உள்ள தேஜஸ்வி பெண் குழந்தைகள் காப்பகத்தில்
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 74 -வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப் - 17) பா.ஜ.க சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவரும் பா.ஜ.க மாவட்ட பொருளாளர் முத்துராமன் தலைமையில், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி காலை உணவு வழங்கினார். உடன் பாஜக மாவட்ட துணைத் தலைவர் தேவ், மாநகர தலைவர் ராஜன் , மாமன்ற உறுப்பினர் ரமேஷ் , கலந்து கொண்டனர்.
‘Mangayar Mangalam' is a Trust that is serving all over Tamil Nadu. The guiding spirit and principles of ‘Mangayar Mangalam’ are Patriotism, Love for God, All Embracing Love and Friendliness & Service.